STORYMIRROR

S. SivaneshwaranMA

Horror Action Others

4  

S. SivaneshwaranMA

Horror Action Others

தடையினை உடை!

தடையினை உடை!

1 min
429

தடைகளை உடைத்து வருவதுதானே மனிதன் என்பதன் சக்தி!

போராடிப் போராடி வாழச் சொல்வது நெஞ்சம் என்னும் புக்தி!

வாழ்க்கை என்பது மேகம் போல

மழைகள் இடிகள் வரலாம்!

 இத் தடைகளை நீ உடைத்து வந்தால் வெற்றிவாய்ப்பை தொடலாம்!

நான் கோழை என்று கரங்களை வைத்து என்னாதே!

கரங்கள் என்பது போர்களின் கருவி

போர்கள் புரிய தயங்காதே!

 உந்தன் வாழ்க்கை உந்தன் கையில்! தவறாய் இருந்தால் திருத்தி விடு தடையாய் இருந்தால் அழித்துவிடு!


        -சு. சிவனேஸ்வரன் 


ଏହି ବିଷୟବସ୍ତୁକୁ ମୂଲ୍ୟାଙ୍କନ କରନ୍ତୁ
ଲଗ୍ ଇନ୍

Similar tamil poem from Horror