கொரானா
கொரானா
கொல்ல வருதாம் கொரானாத் தொற்று
மெல்ல பரவுதாம் மேனியில் பட்டு
மருந்து மில்லையாம் மரணம் பெருகுதாம்
விருந்து தராமல் விலகலை வகுப்பதே
மணிமாறன் கதிரேசன்
கொல்ல வருதாம் கொரானாத் தொற்று
மெல்ல பரவுதாம் மேனியில் பட்டு
மருந்து மில்லையாம் மரணம் பெருகுதாம்
விருந்து தராமல் விலகலை வகுப்பதே
மணிமாறன் கதிரேசன்