STORYMIRROR

Poet msasellah

Drama Horror Action

4  

Poet msasellah

Drama Horror Action

முயற்சி

முயற்சி

1 min
335

நம்பிக்கை நம்பிக்கை என்பது மனிதனின் மிகப்பெரிய வாக்கு...தன் நாவின் சொல்லை நம்பிக்கையின் முக்கியத்துவம் ..தன்னால் முடியும் என்று தன் மனதை ஒருநிலைப்படுத்தி எதையும் வெல்ல முடியும் என்பதை நம்பிக்கை ...இந்த பிரபஞ்சத்தில் மனிதரால் முடியாதது ஒன்றுமில்லை என்ற நிரூபிக்கும் எண்ணமே நம்பிக்கை ..கண்ணால் காண்பதும் காதல் கேட்பதும் அவற்றிற்கு நிகரானது இந்த நம்பிக்கை நிலைத்து வீரத்தோடு செயல்பட வேண்டும் ....நம்பிக்கை இல்லா மனிதன் நயத்திற்கு நாட்டிற்கும் வாழத் தகுதியற்றவன் ...நம்பிக்கை வாழ்க்கையில் சிகரம் வளர்ச்சியின் துயரத்தின் வழிபாடு ....நம்பிக்கை கொள் மனிதா நயத்தின் வழியில் நின் மனிதா ..



Rate this content
Log in

Similar tamil poem from Drama