மழை
மழை
நாலு மணிமுதல் பெய்கிறது மழை
நாலு நாளாய் பெய்யுமா மழை
நாலு சுவற்றிலே வேலைக்கு உழை
நாளை விடியுமா இறைவனை அழை
நாலு மணிமுதல் பெய்கிறது மழை
நாலு நாளாய் பெய்யுமா மழை
நாலு சுவற்றிலே வேலைக்கு உழை
நாளை விடியுமா இறைவனை அழை