அச்சக்காடு
அச்சக்காடு

காற்று சீறும் பாம்பாய் மிரட்டுதே!
வானம் கண்ணாடி சிதறலாக மழையைக் காெட்டுதே !
அந்த இரவில் நான் மட்டும் தனிமையில்!
நெஞ்சு திக் திக் என துடிக்குது...
'அம்மா நீ எங்கே?'
என்று உச்சிமர கூட்டில் குஞ்சு பறவை நான் தவிக்கிறேன்!