STORYMIRROR

Shakthi Shri K B

Abstract Drama Horror

4  

Shakthi Shri K B

Abstract Drama Horror

ஒரு இரவு

ஒரு இரவு

1 min
295

என்றும் போல அன்றும் நான் என் வேலைகளை முடிந்துவிட்டது வீடு திரும்பினேன்,

சற்றும் எதிர்பாராத பொழுது மழை போலிய துவங்கியது,

நிறைய சத்தம் ஒன்றுமே புரியவில்லை,

காற்று பலமாக வீசியது கதவுகள் படபடவென முடி திறந்தன,

நான் மட்டுமே வீட்டில் உள்ளேன், 

ஒன்றுமே தோணவில்லை என்ன செய்வது என்று புரியாமல் இருந்தேன்,

மதி ஓடவில்லை ஏதோ ஒரு குரல் என்னை பெயர் சொல்லி அழைப்பது உணர முடிந்தது,

இன்னும் தாமதிக்காமல் என் அலை பேசியைய் தேடினேன்,

அதில் இருந்து என் கணவருக்கு அழைக்க முயன்றேன்,

ஒரு பயனும் இல்லை நீ இன்றி இங்கு என்னால் இருக்க முடியவில்லை என்பதை நான் உணர்ந்தேன்,

சரி மனம் தளராமல் துணிச்சலாக எந்த விஷயத்தையும் அணுகலாம் என்ற முடிவுக்கு வந்தேன்,

யாரோ அந்த ஜன்னல் பக்கம் இருப்பதை பார்க்க முடிந்தது,

ஒரு இருட்டில் ஒரு கருப்பு உருவம் என்னக்கு தெரிகிறது,

யார் என்ற கேட்டால் ஓரே ஒரு சிரிப்பு தான் பதில்,

சரி இ‌னி இந்த மழை இருட்டி இவை இரண்டும் நம்மை இப்படி படுத்தும்,

அந்த உருவம் என்னை நெருங்கிய வர தொடங்கியது,

என்னால் பார்க்க முடிந்தது அந்த உருவம் எங்கோ பார்த்துள்ளேன்,

எங்கே பார்த்தேன் என்ற நினைப்பு வரவில்லை,

என் பக்கம் vara வர en மனம் வேகமாக அடிக்க துவங்கியது,

அந்த உருவத்தை நான் என் கணவரின் வீட்டில் இருந்த புகைப்படத்தில் பார்த்த ஞாபகம்,

அது அவரின் பாட்டிதான் என்ற என்னக்கு புரிந்தது,

அவர் உருவம் என்னை நெருங்கிய வர அவர் என் பெயர் சொல்லி அழைப்பது உணர்ந்தேன்,

சற்று ஒரு நொடியில் மயமாக சென்று விட்டார் அவர்,

மின்சாரம் திரும்பிவந்தது என் அலை பேசியும் அடித்தது.



Rate this content
Log in

Similar tamil poem from Abstract