2020
2020
தொடக்கமே முடங்கி,
இணையத்தில் அடங்கி,
சொந்தங்களுடன் இணங்கி,
சிலர் தனிமையில் கிறங்கி,
சோதனையில் ஒரு சாதனை,
முற்றிலும் முடங்கும் தருணம்.
ஒரு இனிமையான தொடக்கம் வரணும்.
- கூவை
தொடக்கமே முடங்கி,
இணையத்தில் அடங்கி,
சொந்தங்களுடன் இணங்கி,
சிலர் தனிமையில் கிறங்கி,
சோதனையில் ஒரு சாதனை,
முற்றிலும் முடங்கும் தருணம்.
ஒரு இனிமையான தொடக்கம் வரணும்.
- கூவை