Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Uma Subramanian

Horror

4  

Uma Subramanian

Horror

யாரும் கண்டதில்லை

யாரும் கண்டதில்லை

1 min
166


படி... எழுது... மிரட்டல்!

நேரமாச்சு... தூங்கு... எழுந்திரு புலம்பல்! 

ஆண்டில் அவ்வப்போது விடுமுறை வரும்!

ஓர் ஆண்டே விடுமுறை! 

தேர்வில்லாமலே தேர்ச்சி! 

யாமறிந்த ஆண்டுகளிலே 2020 போல் . யாங்ஙனும் கண்டதில்லை!

 


Rate this content
Log in

Similar tamil poem from Horror