Uma Subramanian
Others
2020 நீ வைத்த ஆப்புகள் பலவாயினும்...
ஜூம் ஆப்பை புரிய வைத்தாய்!
ஆன்லைன் வகுப்பை அறிய வைத்தாய்!
இணையத்தோடு பிணைய வைத்தாய்!
இரத்தங்களோடு இணைய வைத்தாய்!
வரமாக்கு
2020
தண்டனை?
விடுதலை கொடு
நன்றி
சவாலான ஆட்டம்
யாரும் கண்டதி...