STORYMIRROR

Uma Subramanian

Others

3  

Uma Subramanian

Others

தண்டனை?

தண்டனை?

1 min
175

கொரோனா... 

முகக் கவசம்.... சானிடைசர்....

சமூக இடைவெளி.... ஊரடங்கு....

தனித்திருத்தல்.... பயம்.... பதற்றம்...

கடையடைப்பு.... கோயில்களடைப்பு....

போக்குவரத்து நிறுத்தம் .... 

ஆன்லைன் வகுப்பு....

 கல்வி சாலைகள் .மூடல்.... 

2020 நீ வழங்கிய தண்டனையா?



Rate this content
Log in