STORYMIRROR

Uma Subramanian

Others

3  

Uma Subramanian

Others

2020

2020

1 min
194

நிம்மதியான தூக்கம்

நிதானமான உணவு

உறவுகளோடு உரையாடல்

அழுத்தம் இல்லா மனசு

ஆனந்தம் கொண்ட இளசு

 ஜூம் வழியே ஆன்லைன் பாடம்

ஆர்ப்பாட்டம் இல்லா வீடு

2020..... 2020

 


Rate this content
Log in