STORYMIRROR

Uma Subramanian

Others

4  

Uma Subramanian

Others

விடுதலை கொடு

விடுதலை கொடு

1 min
208

ஆயுட் கைதியாய் பிடித்து எம்மை அடுக்களையில் சிறை வைத்தாய்! எத்தனை இடர் வரினும் ....

வாய் திறவா ஊமைகளாய்... ! 

ஆட்டுவித்த பொம்மைகளாய்! கொரோனோ விடுதலை செய்! 

இல்லை பற்றி படுகொலை செய்!


Rate this content
Log in