STORYMIRROR

Uma Subramanian

Others

4  

Uma Subramanian

Others

வரமாக்கு

வரமாக்கு

1 min
142

செல்வமெல்லாம் செழிக்க வேண்டும்!

பஞ்சம் பட்டினி அழிக்க வேண்டும்!

ஆரோக்கியம் எந்நாளும் தங்க வேண்டும்!

மகிழ்ச்சி வெள்ளம் மனதிலே பொங்க வேண்டும்!

வறுமை யெல்லாம் யாவருக்கும் ஒழிய வேண்டும்!

பருவமழை எங்கும் பொழிய வேண்டும்!

இடரெல்லாம் அண்டிட அரண்டிட வேண்டும்!

கொள்ளை நோய்கள் தீண்டிடாது விலகிட வேண்டும்! 

கனவுகள் யாவும் பலித்திட வேண்டும்!

ஒழுக்கம் உலகெங்கும் நிலைத்திட வேண்டும்!

உழைக்கும் எண்ணத்தை உருவாக்கிட வேண்டும்!

ஒற்றுமை எங்கும் ஓங்கிட வேண்டும்! 

2021..... 

உன் எண்களை மட்டுமல்ல....

எம் எண்ணங்களையும் நிரையாய் நிறைவாக்கு!

இ றைவா இவ்வாண்டை வரமாக்கு!


Rate this content
Log in