சவாலான ஆட்டம்
சவாலான ஆட்டம்
2020 ....
கொரோனோ அரக்கன் பிடியில்....
மனிதர் யாவரும் வீட்டுக் கடியில்.....
இறைவனும் கதவை அடைத்துக் கருவறையில்! 20_20! உலகமே ஆடிய முடிவு பெறாத சவாலான ஆட்டம்!
2020 ....
கொரோனோ அரக்கன் பிடியில்....
மனிதர் யாவரும் வீட்டுக் கடியில்.....
இறைவனும் கதவை அடைத்துக் கருவறையில்! 20_20! உலகமே ஆடிய முடிவு பெறாத சவாலான ஆட்டம்!