கொரானா
கொரானா
மனதில் பயம்
தொடுவதற்கு பயம்
அருகில் அமர்வதற்கு பயம்
அன்பு செய்ய பயம்
பயம் பயம் என்ற வார்த்தை
குரானா என்ற
வலை மக்களை பின்னிப் பிணைந்து விட்டது
விடியல் மலருமா பொழுது புலரு மா,?
மனதில் பயம்
தொடுவதற்கு பயம்
அருகில் அமர்வதற்கு பயம்
அன்பு செய்ய பயம்
பயம் பயம் என்ற வார்த்தை
குரானா என்ற
வலை மக்களை பின்னிப் பிணைந்து விட்டது
விடியல் மலருமா பொழுது புலரு மா,?