STORYMIRROR

lassie thevar

Horror Romance Inspirational

4  

lassie thevar

Horror Romance Inspirational

தமிழ் கவிதை

தமிழ் கவிதை

1 min
580

நிறத்தின் ஓசையால் காவியம் ஒளியாக மாறி தயங்கி நின்று ஒரு கவிதையில் எழுதப்பட்ட மாயவித்தை நான்!


பூவாக கவிதையை எழுதி பூக்களில் உள்ள நிறத்தை தேக்கிவைத்த மலரின் அன்பு!


அன்பால் சேதுக்கிய மலரின் அன்பில் தேனீகள் விளையாடும் விதத்தின் பரிசு!


Rate this content
Log in

Similar tamil poem from Horror