நம்பிக்கை
நம்பிக்கை
நம்பிக்கை என்பது ஒருவர் வாழ்க்கையில் தரும் ஊக்கம்..சொல்ல முடியாத வலி வேதனைகளின் பின்னணியில் இந்த நம்பிக்கை அழிந்து போகிறது நம்பிய ஒருவரால் மட்டுமல்ல யாரோ ஒருவராலும் ஒரு நாளில் ..நம்பிக்கை நாளைய எதிர்பார்ப்பு அல்ல நாளை உறுதி கோல் ... ஆனால் அதை பலர் நம்ப மருத்து தன்னையும் வருத்திக் கொள்கிறார்கள் ..முதலில் நாம் நம் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் அப்பொழுது நம் வாழ்க்கையில் வெல்ல முடியும் ..நம்மால் முடியாததை பிரபஞ்சத்தில் ஒன்றும் இல்லை என்ற எண்ணம் நம் மனதில் ...ஆழமாக வேண்டும் அப்பொழுது நம் நம்பிக்கை வீரியமடையும் விதவிதமாக ..வெற்றிப் பயணத்தை நோக்கி எந்நாளும் ...

