STORYMIRROR

Chriseeda Shinny

Abstract Classics Fantasy

4  

Chriseeda Shinny

Abstract Classics Fantasy

அன்பு

அன்பு

1 min
281

வைரத்தை விட விலை உயர்ந்ததும்;

தங்கத்தை விட அழகானதும் ;

வெள்ளியை விட விலைமதிப்பற்றதும் ;

தேனை விட மதுரமானதும் ;

அண்டத்தை விட விரிவானதும் ;

சமுத்திரத்தை விட ஆழமானதும் ;

வானத்தை விட உயரமானதும் ;

எல்லாவற்றிலும் சிறந்ததுமானது ;

அன்பு என்னும் மூன்றெழுத்துச் சொல் . 


 




Rate this content
Log in

Similar tamil poem from Abstract