Win cash rewards worth Rs.45,000. Participate in "A Writing Contest with a TWIST".
Win cash rewards worth Rs.45,000. Participate in "A Writing Contest with a TWIST".

Chriseeda Shinny

Drama Action Classics


4.5  

Chriseeda Shinny

Drama Action Classics


நாட்கள் கடந்தனவே!

நாட்கள் கடந்தனவே!

1 min 144 1 min 144

மகிழ்ந்திருந்த சில நொடிகளில் 

நாட்கள் கடந்தனவே ! 

சோர்ந்திருந்த பல நேரங்கள் தாண்டியும் 

நாட்கள் கடந்தனவே ! 

நாட்குறிப்பின் பக்கங்கள் திரும்ப

நாட்கள் கடந்தனவே ! 

நினைவுகள் பலவற்றை நெஞ்சில் பதிவாக்கி 

நாட்கள் கடந்தனவே ! 



Rate this content
Log in

More tamil poem from Chriseeda Shinny

Similar tamil poem from Drama