வாழ்க்கை
வாழ்க்கை


வாழ்க்கை என்பது ஒரு பயணம் ;
மகிழ்ந்து களிகூறு !
வாழ்க்கை என்பது ஒரு போராட்டம் ;
துணிந்து போராடு !
வாழ்க்கை என்பது ஒரு வாக்கியம் ;
நன்றாய் முடி !
வாழ்க்கை என்பது ஒரு நாடகமேடை;
சிறப்பாய் நடி !
வாழ்க்கை என்பது ஒரு சவால் ;
தைரியத்தோடு எதிர்கொள் !
வாழ்க்கை என்பது ஒரு பரிசு ;
அன்பால் நிறை !
வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்பு ;
நன்மை பெறு !
வாழ்க்கை என்பது ஒரு வாக்குறுதி ;
அதை நிறைவேற்று !
இருப்பதோ ஒரு வாழ்க்கை ,
வாழ கற்றுக்கொள் !