கேட்டானே ஒரு கேள்வி
கேட்டானே ஒரு கேள்வி
1 min
366
தேர்வரையில் தேர்வின் பொழுது அடிசனல்
கொடுப்பது வழக்கம். மாணவன் எழுந்து நிற்க
ஆசிரியர்: சிங்கில்லா?
டபுள்லா?
மாணவன்: கமிட்டெட் சார்,
ஏன் கேக்குறிங்க உங்களுக்கு பொண்ணு இருக்கா ?