Salma Amjath Khan
Comedy
நேற்று வரை வளர்த்தேன்
இன்று அறுத்தேன்
பாவமாக தெரிந்தது
என்னை நானே
தேற்றிக் கொண்டு
பிரியாணியை உண்டேன்
அதுவும் நீ
வருத்தப்படுவாய் என்று.
வேதனை
வெறுமை
காதல்
துரோகம்
உன்மத்தம்
சிரிப்பு
செல்ஃபி
வாழ்க்கை
பணம்
ஏமாளி நான்
மேற்கில் இருந்து உலகம் சுற்றி, எந்த தடையும் இல்லாமல், சமத்துவத்தை உணர்த்தி, ஜீன்ஸ் பேண்டின் உலகைப் ப... மேற்கில் இருந்து உலகம் சுற்றி, எந்த தடையும் இல்லாமல், சமத்துவத்தை உணர்த்தி, ஜீன்...
உடலெங்கும் வண்ணமிட்டு கொண்டாடுகிறோம் உடலெங்கும் வண்ணமிட்டு கொண்டாடுகிறோம்
காலத்தின் இறுதியிலும் கை காலத்தின் இறுதியிலும் கை
உறங்கி வளர்ந்து காதலாகி குழந்தையும் உறங்கி வளர்ந்து காதலாகி குழந்தையும்
பிச்சைக்காரரும் அரசியல்வாதியும் ஒன்றாக பேப்பர் கப்பில் டீ அருந்தினர் பிச்சைக்காரரும் அரசியல்வாதியும் ஒன்றாக பேப்பர் கப்பில் டீ அருந்தினர்
சில்லறை சில்லறையாய் சேர்த்தேன் சில்லறை சில்லறையாய் சேர்த்தேன்
கல்வியில் சிறந்த சமூகத்தினால் வேற்றுமைகள் மறைகிறது கல்வியில் சிறந்த சமூகத்தினால் வேற்றுமைகள் மறைகிறது
காதலை நித்தமும் நினைத்து... காதல் பித்து காதலை நித்தமும் நினைத்து... காதல் பித்து
நிரந்தரமாய் இருக்கும் நீ நிலவு அல்ல நிரந்தரமாய் இருக்கும் நீ நிலவு அல்ல
கடுங் கோபமானவளாய்..இனிமே என்னுடன் எது வாங்கவும் கூட வராதே கடுங் கோபமானவளாய்..இனிமே என்னுடன் எது வாங்கவும் கூட வராதே
நின்றால் பயம், நடந்தால் பயம், தும்மினால், கை குடுத்தால் நின்றால் பயம், நடந்தால் பயம், தும்மினால், கை குடுத்தால்
அவரவர் பட்டம் தம்பட்டம் கயிறின் நீளம் அவரவர் பட்டம் தம்பட்டம் கயிறின் நீளம்
ஏ.. யப்பா யாராச்சும் அவங்க கைய கட்டுங்கப்பா.. இல்லைன்னா என் கையவாச்சும் .. ஏ.. யப்பா யாராச்சும் அவங்க கைய கட்டுங்கப்பா.. இல்லைன்னா என் கையவாச்சும் ..
அற்புதமாய் பின்னும் நகைகடைகள் அதுவன்றோ அற்புதமாய் பின்னும் நகைகடைகள் அதுவன்றோ
காத்திருக்கும் நிமிடங்களும் யுகங்களாய்க் கழியுதடி காத்திருக்கும் நிமிடங்களும் யுகங்களாய்க் கழியுதடி
அழகா இருந்தாலும் அம்சமா இருந்தாலும் அடி என்னவோ அடிதான் அழகா இருந்தாலும் அம்சமா இருந்தாலும் அடி என்னவோ அடிதான்
குழவிக்கும் கிழவிக்கும் குழவிக்கும் கிழவிக்கும்
அங்கு புரிதலும், காதலும் மலர்ந்தால் செழிக்கும் வாழ்வு அங்கு புரிதலும், காதலும் மலர்ந்தால் செழிக்கும் வாழ்வு
சிரிப்பழகன் சிரிக்கும் போது சின்னக் கண்ணன் தெரிகிறான் சிரிப்பழகன் சிரிக்கும் போது சின்னக் கண்ணன் தெரிகிறான்
சூட்டோடு சூடாக துப்பாக்கிச் சூட்டுடன் தூத்துக்குடியில் வாக்குப்பதிவு தொடங்கியது சூட்டோடு சூடாக துப்பாக்கிச் சூட்டுடன் தூத்துக்குடியில் வாக்குப்பதிவு தொடங்கியது