நகைச்சுவை
நகைச்சுவை
வெண்பா
நகையில் சுவையாய் தனைக்காட்டும் பேரை
நகையின் வலையில் விழவைக்கும் பேரத்தை
அற்புதமாய் பின்னும் நகைகடைகள் அதுவன்றோ
அற்புத நகைச்சுவை தானே
வெண்பா
நகையில் சுவையாய் தனைக்காட்டும் பேரை
நகையின் வலையில் விழவைக்கும் பேரத்தை
அற்புதமாய் பின்னும் நகைகடைகள் அதுவன்றோ
அற்புத நகைச்சுவை தானே