STORYMIRROR

Maha Lakshmi

Comedy Classics Fantasy

4  

Maha Lakshmi

Comedy Classics Fantasy

கறிவேப்பிலை காதல்

கறிவேப்பிலை காதல்

1 min
330

சண்டை போட்டு இலவசமாக

வாங்கப்பட்டு

அடுப்பங்கறை ஓரத்தில் காய்ந்து

கொண்டிருக்கிறேன்

அல்லது சாப்பிடும் போது ஒதுக்கி

வைக்க படுகிறேன்

இதெல்லாம் ஒரு பிறப்பா?

வாய் இருந்திருந்தால் இலவசமாக வர

மறுத்திருப்பேன்

காசு குடுத்திருந்தால் இவர்களும் ஒதுக்கி வைத்திருக்க மாட்டார்கள்

-கருவேப்பிலை..

என்னுடைய சமையல் அறையில் இருக்கும் கறிவேப்பிலையின் கவிதையே பார்க்கலாம்...வாருங்கள்..

என்னை இவள் வாட விடமாட்டாள்...

நான் மரமாக இருக்கிறேன்..

சமையலில் தாலிக்கும் போது..

எண்ணெய்யின் சத்தமும்..

வெங்காய சத்தமும்

கேட்கும்..

அப்போது தான் என்னை பறித்துக்கொள்ள வேகமாக

ஓடி வருவாள்...

அழகான இலைகளை பத்து எண்ணிக்கையில்

என்னை பறித்துக்கொண்டு

சிறு புன்னகை செய்துவிட்டு

அடுப்பாங்கறையே

நோக்கி ஓடுவாள்...

இந்த சமையல்காரி என்று

என் வீட்டின் கறிவேப்பிலை

என்னிடம் கூறியது..

             -😍😍😍😍



Rate this content
Log in

Similar tamil poem from Comedy