STORYMIRROR

Maha Lakshmi

Action Others Children

3  

Maha Lakshmi

Action Others Children

இந்த கால காந்தி..😎😎

இந்த கால காந்தி..😎😎

1 min
149

காந்தி கண்ணாடி போட்டு

இருந்ததை எல்லாருமே

கவனிச்சிருப்போம்

உன்னை சுற்றி

கண்ணாடி போட்ட

நபர்களே பார்த்து "காந்தி மாதிரி

நீ கண்ணாடி போட்டு இருக்கிற"

என்று யாரும் கூறுவதில்லையே

கண் தெரியாம கண்ணாடி

போட்டு இருக்கிற..

கண்ணாடி

கண்ணாடி என்றழைப்பது

நியாயமா?

ஒரே ஒருநாள் கண்ணில்

ரிப்பன் கட்டி நடந்து பாருங்க

கண் தெரியாதவங்க கஷ்டம்

புரியும்...

அந்த கால காந்தி கண்ணாடியே

மதிக்கிறவங்களே

இந்த கால காந்தி கண்ணாடியே

மிதிக்கலாமா??

ஒவ்வொரு நாளும்

கண்ணாடி அணிந்து

நடக்கும் நபர்களை பார்த்து

அவரின் பெயரை அழைப்போம்.

**வா கண்ணாடி ❌

வா கணேஷ் ✅**


Rate this content
Log in

Similar tamil poem from Action