STORYMIRROR

Maha Lakshmi

Children Stories Inspirational Children

4  

Maha Lakshmi

Children Stories Inspirational Children

புதிய ஜல்லிக்கட்டு

புதிய ஜல்லிக்கட்டு

1 min
384

புதிய ஜல்லிக்கட்டு..

மனிதன் மனிதனுடன் போட்டி

உடல்வலிமையே காட்டிட

ஆண்ணுக்கும் ஆண்ணுக்கும் போட்டி

மனவலிமையே காட்டிட

பெண்ணுக்கும் பெண்ணுக்கும் போட்டி

ஜல்லிக்கட்டு நடக்கும் ஊரில்

சென்று ஜல்லிக்கட்டை பார்க்க 

மனம் அனுமதிப்பதில்லை..

மாட்டின் கொம்புகள் மனிதனின்

உடலில் கீறலை ஏற்படுத்தி

இரத்த காயத்தில் துடிதுடிக்க

செய்துவிடுமே..

ஒரு ஆட்டின் இரத்தத்தையும்

அதன் அழறல் சத்தம்

என்னை காப்பாற்று 

என்னை காப்பாற்று என்று அழைக்கிறதே...

அன்பை ஏற்க்கும் இறைவன் 

உயிர் பலியே விரும்புவது

கண்களை கலங்கடிக்கிறதே..

ஒவ்வொரு முறையும்

திருவிழாவின் போது...

ஆட்டின் பலியில் 

துடிதுடித்து இறப்பதை 

பார்த்து தடுக்க முடியாத பாவியாக 

நிற்பேனே...

என் மனதை யார் அறிவாரோ??



Rate this content
Log in