கல்யாண வாழ்த்து
கல்யாண வாழ்த்து
அழகான திருமண பந்தத்தில்
வாசனை மலராக இருமனமும்
ஒரு மனமாக இணைந்து
அன்பான துணையுடன்
என்றும் குறையாத காதலுடன்
காலங்கள் கடந்தாலும்
இரண்டு கரங்கள் இணைந்து
எழுதும் வாழ்க்கை பத்திரம்
ஓராயிரம் சொல் சேர்ந்தாலும்
பிரியாத தோழமையுடன்
பல்லாண்டு வளர்ந்து வாழ வேண்டும்
என் அன்பு சகோதரனுக்கு
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்..

