STORYMIRROR

Maha Lakshmi

Inspirational Others Children

4  

Maha Lakshmi

Inspirational Others Children

இனிய குடியரசு தின விழா..🇮🇳😍

இனிய குடியரசு தின விழா..🇮🇳😍

1 min
322

குடியரசு தின விழா ரொம்ப ரொம்ப

பிடித்த நாள் என்றே சொல்வதில்

பெருமையடைகிறேன்..

என் பிறந்த நாளே விட

குடியரசு தின விழா

அதிக சந்தோஷத்தை

அளிக்கிறது...

என் பிறந்தநாளில்

அனைவருக்கும் தட்டில்

சாக்லெட் கொடுப்பேன்...

சாக்லெட்டை எடுப்பவர்

என்மீது கொண்ட பாசத்தை காட்ட

பணத்தாள்களை அன்பளிப்பாக

கொடுப்பார்கள்.....

இன்றோ குடியரசு தினவிழா

அழகாக தேசியக்கொடியே

கம்பத்தில் ஏற்றி சல்யூட் அடித்து

நம் பாரத தாயேயும்

நம் நாட்டை காப்பாற்றிவரையும்

நினைவு கூறுவார்கள்...

நம் உடையில் கொடியினை

குத்தும்போது...

நெஞ்சில் நம் பாரதத்தை சுமப்பது

போல்..

தேசியக்கொடியே இதயத்தில்

சுமக்கும் பொன்னான நாள்..

நம் தாய் என் உரிமை என்பது

சுயநலம் தான்...

நம் பாரத தாய் நம்முடைய உரிமை..

பொதுநலம் தான்..

ஒரு தட்டில் சாக்லெட்

மறுபக்கத்தில் தேசியக்கொடி

வாங்கும் போது ஒருநாள்

நம் நாட்டிற்காக உயிரை கொடுக்கும்

நாள் வராதா?..என்று பெருமையாக

நினைக்க தோன்றும்...



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational