STORYMIRROR

Maha Lakshmi

Abstract Tragedy

4  

Maha Lakshmi

Abstract Tragedy

குடும்பம்

குடும்பம்

1 min
359

ஒவ்வொறு பிறந்த நாளும் ஏமாற்றப்படுகிறேன்..

நான் நேசிக்கும் உறவின்

மனதில் இருந்து 

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வரும் என்று..

நடக்க வில்லை காரணமோ..

ஒற்றுமையாக இருக்கும் போது

பிறந்த நாள் வரவில்லை..

உறவு முறிந்த பிறகே

என் பிறந்த நாள் வருகிறதே..

ஏப்ரல் ஒன்று அனைவரும்

ஏமாறும் நாள் எனில்..

நான் பிறந்த இந்த நாளை

எனக்கு ஏப்ரல் ஒன்று தானே..

இதயத்தில் இருந்து வலியும்

ஏற்பட்டு இரத்தமும்

வராதா?? இன்நாளில்..

என் உதிரமும் கூறாதா??

பிறந்த நாள் வாழ்த்துக்களே..

என்று...

என் இதயமும் கல் ஆனதா??

என்னிடம் கோபித்துக்கொண்டு..



Rate this content
Log in

Similar tamil poem from Abstract