STORYMIRROR

Harry Krish

Romance

3  

Harry Krish

Romance

உன் புருவத்தின் கணம்

உன் புருவத்தின் கணம்

1 min
175

கண்ணே!!

யாருமற்ற நம் நீளப் பேச்சுகளின்,

பேச்சற்ற ஒரு கண அமைதிகளில்,

உன் கண் நோக்கி விரியும் 

என் காதல் கலந்த குறு புன்னகையில் 

நீ உணர்கிறாயா ?


நம் பேச்சின் இடைவெளிகள் போல் நம் தூரங்கள் குறுக்கி,

தேவையின்றி இடத்தை வீணாக்காது,


நான் தரையமர்ந்த இடத்திலே,

பின்புறமாய் உனையமர்த்தி, அணைத்து,

சிகைச்செயல் கடந்து,

உன் புருவத்தின் கணத்தை

என் மீசை கொண்டளந்து,

உன் இதழின் ஈரப்பதம் என்னவென அறிய ஆவல் கொள்கிறேனென ?


Rate this content
Log in

Similar tamil poem from Romance