Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Harry Krish

Classics Inspirational Children

4.3  

Harry Krish

Classics Inspirational Children

கருப்புவெள்ளை

கருப்புவெள்ளை

1 min
307


முழுதாய் வெளுத்துப் போன பாட்டியின் முடியில் எண்ணெய் வைத்து தலை சீவி தன் கருப்பு ரிப்பன் போட்டுவிட்டு அழகு பார்த்தாள் பேத்தி..


கண்ணாடியிலே 34 பல்லும் பளிச்சிட்டது..


உதிரப்போகும் பதினாலுடன் ,முளைத்த இருபது..


#கருப்புவெள்ளை



Rate this content
Log in

Similar tamil poem from Classics