Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Siva Kamal

Classics Comedy Tragedy

3.5  

Siva Kamal

Classics Comedy Tragedy

சும்மா

சும்மா

1 min
11.5K


ஒரு கவிதை.

கவிதைக்கொரு எதிர் கட்டுரை.

கவிதையின் எதிர் கட்டுரைக்கொரு பதில் கட்டுரை.

கவிதையின் எதிர் கட்டுரையின் பதில் கட்டுரைக்கொரு மறுப்பு கட்டுரை.

கவிதையின் எதிர் கட்டுரையின் பதில் கட்டுரையின் மறுப்பு கட்டுரைக்கொரு ஆதரவு கட்டுரை.

கவிதையின் எதிர் கட்டுரையின் பதில் கட்டுரையின் மறுப்பு கட்டுரையின் ஆதரவு கட்டுரைக்கொரு எதிர் கட்டுரை.

கவிதையின் எதிர் கட்டுரையின் பதில் கட்டுரையின் மறுப்பு கட்டுரையின் ஆதரவு கட்டுரையின் எதிர் கட்டுரைக்கொரு..

ஏ.. யப்பா யாராச்சும் அவங்க கைய கட்டுங்கப்பா.. இல்லைன்னா என் கையவாச்சும் ..


Rate this content
Log in

Similar tamil poem from Classics