எண்ணங்களும் வண்ணங்களும்
எண்ணங்களும் வண்ணங்களும்
உலகத்தின் சராசரி
மக்களின் ஜாதி வெறி வேறுபாட்டிற்காக தந்திருக்கும் சான்றிதழை நீ ஏறி (ரி)
உன்னை தாழ்த்தி தரும்
சலுகைகளை நிராகரி
நீயே உலகத்தின் மூத்த குடி
என முதலில் நீ அங்கீகரி
இவ்வுலகம் உன் கையில்
அதை உணர்ந்தறி.
உன்னை நீயே தாழ்த்திக் கொண்டு உலகத்தில் அங்கீகாரத்தை தேடாதே உன்னை ஒருவன் தாழ்த்திக் கொடுக்கும் ஒத்த ரூபாய்க்காக ஓடாதே.
சாதி மாறி திருமணம் செய்தால் ஒளிந்திடுமா - தீண்டாமை
கலப்புத் திருமணம் மட்டும் தீர்வு
என்று
எண்ணுவது உன் மடத்தன்மை.
