Kasthurirangan Lakshminarasimhan

Abstract

3  

Kasthurirangan Lakshminarasimhan

Abstract

நோயற்ற வாழ்வும் !மனஅழுத்தமும்

நோயற்ற வாழ்வும் !மனஅழுத்தமும்

1 min
148


எல்லாமே சிலகாலம்தான், உண்டாகும் பலமாற்றம்தான்

தினம் காலையில் காண்பது புதுமுகம்தான்,

மாலை உடலில் காண்பது சோர்வுதான்,

நினைத்து கொள்வோம் நாமெல்லாம் விஞ்ஞானிகள்தான்,

உண்மையில் நாமெல்லாம் வெறும் வியாபாரிகள்தான்,

வயதுள்ளவரை உன் உழைப்புமட்டும்தான்,

அதில் நீ மறந்தே வாழ்வது உடலநலம்தான்,

இதை புரிந்து வாழ்ந்தால் நீ ஒரு சாணக்யந்தான்,

இல்லையென்றால் எடுத்துக்கோ வைராக்யமாகத்தான்,

காசை மறந்து ஆசை துறந்து உன் வாழ்க்கையில்தான்,

ஆரோக்யமாக என்றென்றும் வாழ்க பல்லாண்டுதான்..


Rate this content
Log in