இன்றைய காதலும் ! அதன் மோகமும்
இன்றைய காதலும் ! அதன் மோகமும்
திங்கள் அன்று பார்த்தேன் ! திருப்பிமிப்பார்த்தாள்,
செவ்வாய் அன்று பார்த்தேன் ! செவி கொடுத்தாள்,
புதன் அன்று பார்த்தேன் ! புன்னகை விரித்தாள்,
வியாழன் அன்று பார்த்தேன் ! விழிகளை கொடுத்தாள்,
வெள்ளி அன்று பார்த்தேன் ! வெட்க பார்வை பார்த்தாள்,
சனி அன்று பார்த்தேன் ! சந்திப்பது எப்போது என்றாள்,
ஞாயிறு அன்று பார்த்தேன் ! ஞாபகம் இல்லை என்றால்