மொட்டக் கடுதசி
மொட்டக் கடுதசி


மொட்டை கடுதாசியும் வரல
முடி வச்ச கடுதாசியும் வரல
ஆனா பரீட்சை பேப்பர திருத்தும் பொழுது
நிறைய மொட்டை கோரிக்கைகள் இருக்கும்.
அதில் சில:
அட: என் பெப்பர துரூத்துறவங்க தன் எனக்கு தேய்வம், தயவு சேஞ்சு ஜம்பது மர்க் பொடுங்க...
அடேய்: நன் இந்த முரை பாஸ் அகலனா நா துக்கு பொட்டு செத்து பெய்றுவேன், எப்புடியச்சும் பாஸ் போட்றுங்க உங்கலுக்கு புன்னியம பொய்றும்.
அடடேய்: நா இத்தொட ஏழான் டய்ம் இந்த பறிட்சை ஏழுதுறென், இப்பமும் பஸ் அகலன
என்ன ஊட்டவுட்டு பத்திறுவங்க, உங்க கள்ல உழுறென், பஸ் பெட்றுங்க பிளிஷ் பிளிஷ்...
ஓவரா போறிங்க டா: ப்ளீஸ் ப்ளீஸ்
ப்ளீஸ் ப்ளீஸ், பாஸ் போடுங்க கடவுள...உங்கலுக்கு வேண்டிட்டு கொவில்ல மொட்ட பொட்றேன்... ப்ளீஸ் ப்ளீஸ்
இது வேறும் சோம்பில் தோன் ச்ச..ச்ச.. இவங்க கூட சேந்து எனக்கும் மிஸ்டேக் வருது....
ஷ்கூல்ல நிறைய மொட்ட கடுதாசி மாட்டும்,
அதெல்லாம் வேர லெவல்ல இருக்கும், அத வேற கதைல பார்ப்போம்....
நான்றி... 😜