Harikrishna Manigandan

Tragedy Horror Crime

5.0  

Harikrishna Manigandan

Tragedy Horror Crime

கறிக்காட்டுக்குப்பம்

கறிக்காட்டுக்குப்பம்

3 mins
164


கறிகாட்டுக்குப்பம் : டிசம்பர் மாதம் 26 ஆம் நாள் அழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட இடங்களுள் ஒன்று. அங்கு அடிக்கடி பேய் உலவுவதாக சிலர் கூறினர். இந்த செய்தியை கேள்வி பட்ட நானும் எங்கள் கல்லூரி மாணவர்குளும் அதை குறித்த ஒரு ஆவணப் படம் எடுக்க முடிவு செய்தோம். நாங்கள் மொத்தம் 3 பேர் சேர்ந்து ஆவணப்படம் எடுக்க முயற்சியை அரமித்தோம். அங்கு சென்று நாங்கள் அந்த ஊர் மக்களின் கருத்துக்களை கேட்டோம். அவர்கள் ஓர் இடத்தை பற்றி மிகவும் பயங்கரமான விஷயங்கள் கூறினர். அதனால் அங்கிருந்து எங்கள் ஆராய்ச்சியை ஆரமித்தோம். எங்கு சென்ற உடன் எங்கள் தொலைபேசியில் இருந்து யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அடுத்த நாள் காலை மேலும் விசாரித்த போது அங்கு பல பேர் மர்மமாக இறந்ததாக கூறினர்.

இதனால் நாங்கள் சற்று பயமடைதோம். இருந்தாலும் நாங்கள் முயற்சியை பின் வாங்கவில்லை. அங்கு இறந்தவர்கள் பற்றிய செய்திகளை பற்றி அறைத்தோம். எங்களுக்கு அதிலிருந்து ஒரு தகவல் கிடைத்தது. அங்கு இறந்தவர்கள் அனைவரும் ஆழிப்பேரலை ஏற்பட்டபோது வெளிநாட்டில் இருந்து உதவ வந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு சம்மந்தப்பட்டவர்கள். அவர்களை பிடிக்காத யாராவது இதை பேய் என்று போலியான பெயரில் இதை செய்கிறார்களோ என்று சந்தேகம் எழுந்தது. அடுத்த நாள் காலை 4 மணி அளவிற்கு திடிரென்று எங்கள் ஊர்தி முன்னால் ஒரு உருவம் வந்தது, முதலில் பயந்தாலும் பின் சுதாரித்திக்குக்கொண்டு வெளியே வந்து பார்த்த பொழுது அது சாதாரண மனிதன் என்று தெரிந்தது. அவனை புடித்த உடன் திடிரென்று sila பேர் ஓடி வந்து நடந்தது அனைத்தும் ஓர் "யூ டீயூப் " நிறுவனத்திற்கா குறும்பாக எடுக்கப்பட்ட காணொளி என்று கூறினார். அவர்கள் மீது சிறுது சந்தேகம் எழுந்தது ஏன்யெனில் அவர்கள் அனைவரும் 40 வயதை நெருங்கியவர்கள். அதனால் அவர்களிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அடுத்த நாள் காவல்நிலையம் மற்றும் குறிப்பிட்ட அந்த "யூ டுயூப் " நிறுவனத்திலும் சென்று விசாரித்தததில் அவர்கள் கூறியது போய் என்று தெறித்தது. பின்பு மீண்டும் காவல்நிலையத்திற்கு சென்று அவர்கள் பற்றி புகார் கொடுத்தோம். மேலும் புகைப்படத்தையும் கொடுத்தோம். அடுத்த நாள் நாங்கள் அந்த இடத்திற்கு அவர்களை தேடி சென்றோம். அவர்களை ஓர் இடத்தில் கண்டு புடித்து விட்டோம். எங்களை பார்த்ததும் அவர்கள் ஓடி விட்டனர். நாங்கள் உடனே காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தோம். அவர்கள் அப்பொழுது ஒரு அதிர்ச்சி செய்துயை கூறினார் :அவர்கள் அனைவரும் 2004 அழிப்பேரலையால் இறந்தவர்கள். ஆனால் நாங்கள் பார்த்தவர்கள் மனிதர்கள் என்று எனக்கு நிச்சயமாக தோணியது. ஆனால் என் நண்பன் பயந்து கிளம்பிவிட்டான். இப்பொழுது நானு என் காதலி மட்டும் ஆராட்சியை தொடர வேண்டி இருந்தது. அப்பொழுது ஒன்று கண்டு புடித்தோம். 


பின்னர் என்னை விடுவித்தனர். அடுத்தநாள் காவலர்களுடன் அந்த இடத்திற்கு சென்று பார்த்த பொழுது அங்கு எதுவுமே நான் பார்த்தது போல இல்லை. மேலும் நான் இரவு முழுவதும் என் காதலி உடன் மருத்துவமனையில் தான் இருந்தாதக கூறினர். (கனவு என்று நினைத்து விட்டுவிட்டேன்). இதை குறித்து நாங்கள் ஆவணப்படம் எடுத்துவிட்டோம். ஆனால் அடுத்த நாள் அதை வெளியிடலாம் என்று பார்த்த பொழுது அது அழிந்து விட்டது. இதனால் அந்த ஊர் மக்களை போன்றே எனக்கும் பேய் மீது நம்பிக்கை வந்துவிட்டது.

அந்த ஊரை விட்டு கிளம்புவதுற்கு முன் உண்மையாகவே 2004யில் என் கனவில் வந்த மான்யர் நடந்ததா என விசாரித்தான். சில பெரியவர்கள் அதை உண்மை என்று கூறினார். இதை வைத்து நான் கண்டது கனவா அல்லது எச்சரிகையா என்ற சந்தேகம் வந்தது. ஆனால் பயத்தின் காரணமாக நான் அதை அறையாமல் சென்று விட்டேன்.


Rate this content
Log in

Similar tamil story from Tragedy