வெற்றியும் தோல்வியும்
வெற்றியும் தோல்வியும்
தீய செயல்களைச் செய்தால் கிடைப்பது தோல்வி!
நல்ல செயல்களைச் செய்யாமல் தவிர்த்தால் கிடைப்பது தோல்வி!
அறத்தின் அடிப்படையில் நல்ல செயல்களைச் செய்தால் கிடைப்பது வெற்றி!
அறத்தின் அடிப்படையில் தீய செயல்களைச் செய்யாமல் தவிர்த்தால் கிடைப்பது வெற்றி!
