Kalai Selvi Arivalagan
Tragedy Fantasy Inspirational
அழுத்தமான உணர்வுகள்
என்னுள் தடம் மாறி
இதயத்தின் சுவர்களில்
மெதுவாக உராய்ந்து
செல்லும் வேளைதனில்
என் மூளையின்
அதிகமான துடிப்பினில்
என் மூச்சு காற்று
தடுமாறி தடுமாறி
தன்னிலை மறந்த போது
எனக்காக இங்கே
யாருமில்லை என்
நிழலைத்தவிர !
விளையாடிட
கொரோனா மாற்றங...
பூக்களாய் இன்...
சரிதானே
அதீத மழையில்!
என் மனதின் எல...
தடுமாறி தடுமா...
நானாக
பேசுவாயா.....
என் மகளுக்காக...
உனக்காக என்னை மறப்பது ஏனோ? உன்னில் என்னை உனக்காக என்னை மறப்பது ஏனோ? உன்னில் என்னை
இணைபிரியாமல் வாழ்ந்த இருவரையும் பிரித்து ஓருவரையோ இணைபிரியாமல் வாழ்ந்த இருவரையும் பிரித்து ஓருவரையோ
நாட்டுப் பற்று என்றும் நாட்டை மட்டும் நினைக்கும் நாட்டுப் பற்று என்றும் நாட்டை மட்டும் நினைக்கும்
என் குலதெய்வ கோயிலில் என் காதலைக் காண என் குலதெய்வ கோயிலில் என் காதலைக் காண
உன்னை விட்டு நீங்க இயலாமல் உன்னை விட்டு நீங்க இயலாமல்
பழகிய நிமிடங்கள், அனுபவித்த மன நிம்மதி பழகிய நிமிடங்கள், அனுபவித்த மன நிம்மதி
விளைவிக்க வயலுமில்லை உழுவ எவர்க்கும் மனமுமில்லை விளைவிக்க வயலுமில்லை உழுவ எவர்க்கும் மனமுமில்லை
திரும்பிய இடமெல்லாம் ரணமாகும் மனம் திரும்பிய இடமெல்லாம் ரணமாகும் மனம்
நானும் ஒரு பேசும் கிளியான பிறகு மனம் கலங்கி என் சொற்கள் நானும் ஒரு பேசும் கிளியான பிறகு மனம் கலங்கி என் சொற்கள்
உன் வருத்தங்களைத்துடைக்க நான் எனக்குத் தெரிந்த உன் வருத்தங்களைத்துடைக்க நான் எனக்குத் தெரிந்த
நாளை காலை என் உரையாடல் பெட்டியில் பச்சை விளக்கு நாளை காலை என் உரையாடல் பெட்டியில் பச்சை விளக்கு
மீனின் குரலை உற்றுக்கேட்க முடியாதவர்களால் உனது காதலின் மீனின் குரலை உற்றுக்கேட்க முடியாதவர்களால் உனது காதலின்
எனக்கு நானே சொல்லிக்கொண்டிருப்பதைக்கண்டு சிலர் எனக்கு நானே சொல்லிக்கொண்டிருப்பதைக்கண்டு சிலர்
ஒவ்வொரு முறையும் பளுவை தூக்கி பளுவை இறக்கித்தான் வைக்கிறேன் ஒவ்வொரு முறையும் பளுவை தூக்கி பளுவை இறக்கித்தான் வைக்கிறேன்
சுத்தம் சுகாதாரம் மட்டுமின்றி ஒற்றுமையையும் கற்றுக்கொடுத்துவிட்டாய் சுத்தம் சுகாதாரம் மட்டுமின்றி ஒற்றுமையையும் கற்றுக்கொடுத்துவிட்டாய்
சுவைக்கின்ற உணவுகளில்... கேட்கின்ற பாடல்களில் சுவைக்கின்ற உணவுகளில்... கேட்கின்ற பாடல்களில்
ஓட்டைக் கூரையில் ஒழுகும் சூரியன் ஓட்டைக் கூரையில் ஒழுகும் சூரியன்
மாரியையும் காணோம் - அதையறியும் மயிலையும் காணோம் மாரியையும் காணோம் - அதையறியும் மயிலையும் காணோம்
வன்மத்தின் உச்சமல்லவோ? வன்மத்தின் உச்சமல்லவோ?
செல்லும் வழித்தடங்களிலா உன் பாதைகளை நீ அமைப்பது செல்லும் வழித்தடங்களிலா உன் பாதைகளை நீ அமைப்பது