STORYMIRROR

Kalai Selvi Arivalagan

Romance Classics Fantasy

4  

Kalai Selvi Arivalagan

Romance Classics Fantasy

‘ம்’ என்றால்

‘ம்’ என்றால்

1 min
36


நீ சொல்லும் ‘ம்’ 

என்ற சொல்லுக்கு

என்ன பொருள்?

நீ தரும் சம்மதமா

நீ தரும் எச்சரிக்கையா!

உன்னிடம் நான் பேச

நிதமும் நினைத்தாலும்

உன் ‘ம்’ என்ற சொல் -

நமக்குள் ஒரு வேலியானது

பொருள் மாறி ஒலிக்கும் 

என்று நான் எத்தனை நாள்

காத்திருப்பது சொல் இன்றே!


Rate this content
Log in

Similar tamil poem from Romance