கூந்தலை சேர்ந்த பூக்கள்
கூந்தலை சேர்ந்த பூக்கள்
பிறக்கும் பொது பிறக்கவில்லை
பணத்தோடு
இனி அது இல்லாமல் இல்லை
மறுபிறப்பு
பாதியாய் வேலைக்கு வந்தவன்
மீதியாய் செல்கிறான்
வீதியில் ஒரு தொழில்
செய்தியில் வர
வெள்ளை மனசு வெந்தது
வேற்றிடம் போக சொன்னது
அழகிய தேவதை வந்தாள்
அமிர்த நீரை ஊற்றினாள்
வெயில் பட்ட இடத்தில்
இன்று துயில் பட்டது
செடி ஒன்று முளைத்தது
அதில் பூத்த பூக்கள்
அவள் தலையை சேர
பழுப்புநிற கூந்தல்
ஊதா நிறத்தில் மாறியது

