வண்ணங்களாய்
வண்ணங்களாய்
பளிச்சிடும் வெண்மையாய்
என் மனது உன்னிடத்தில்
எண்ணற்ற வண்ணங்களுடன்
என்னிதயத்தில் இன்னிசையாக
உன் காதல் கேட்டிட
மீண்டும் மீண்டும்
யாசித்து நிற்கும்
உன் இனியவளாய் நான்.
பளிச்சிடும் வெண்மையாய்
என் மனது உன்னிடத்தில்
எண்ணற்ற வண்ணங்களுடன்
என்னிதயத்தில் இன்னிசையாக
உன் காதல் கேட்டிட
மீண்டும் மீண்டும்
யாசித்து நிற்கும்
உன் இனியவளாய் நான்.