உனக்காவது தெரியுமா cupid
உனக்காவது தெரியுமா cupid
காலங்கள் கடந்து காதல் வாழ்க என ஓரு புறம்
காலம் கடந்தும் அழியாது இருக்கும் காதலை மறக்க தவிப்போர் மறுபுறம்
என்ன விளையாட்டோ
காதலை விதைத்த அந்த cupid காவது தெரியுமா
வேண்டும் என்று அழுவோரிடம் இல்லை
வேண்டாம் என தவிப்போரிடம் வைக்க இடம் இல்லை
காதலும் கண்ணீரும் தான்...

