உன் நினைவில் நான்
உன் நினைவில் நான்
இதயம் கனிந்த காதல் அன்பாலே மலரட்டும் நீ வரும் பாதைகள் தூரம் விலகி செல்லட்டும் காரணமேதும் புரியவில்லை உன்னை என்றும் பிரியவில்லை மனம் ஏதும் நினைக்கவில்லை உன் நினைவில் மட்டும் வாழ்கிறேன் நானடா..