STORYMIRROR

Delphiya Nancy

Fantasy

3  

Delphiya Nancy

Fantasy

தன்னை எழுதும் கவிதை

தன்னை எழுதும் கவிதை

1 min
178

கவிதையே !!!

உனை எழுத நினைத்து

பேனா முனையை தொட்டேன்

அது எழுத்துகளை சேர்த்து,

வார்த்தைகளை கோர்த்து

தம்மைத்தாமே எழுதி முடித்தது...



Rate this content
Log in

Similar tamil poem from Fantasy