புதிரான பிரிவு!
புதிரான பிரிவு!


வழக்கும் தொடுக்கவில்லை
விவாகரத்தும் வாங்கவில்லை,
இருந்தாலும்
எப்பொழுதும்
பிரிந்தே வாழுகின்றன
நம் கண்களிரண்டும்!
வழக்கும் தொடுக்கவில்லை
விவாகரத்தும் வாங்கவில்லை,
இருந்தாலும்
எப்பொழுதும்
பிரிந்தே வாழுகின்றன
நம் கண்களிரண்டும்!