STORYMIRROR

Siva Kamal

Romance Classics Fantasy

4  

Siva Kamal

Romance Classics Fantasy

பெண்ணாச்சே

பெண்ணாச்சே

1 min
95


மிக எளிதாய் புறக்கணித்து 

கருணையின்றி கைவிட்டு 

காரணமின்றி மனமுடைத்து 

பின்

அத்தனை சாதாரணமாய் 

சொல்கிறார்கள்

"நீதான் தைரியமான பெண்ணாச்சே..இதெல்லாவற்றையும் உன்னால் சமாளித்திட முடியும் இல்லையா..?" என்பதாய்

"இல்லை.." என மறுத்து

அப்போதே கத்தியழ வேண்டும் போல் இருக்கும்

இருந்தும்

வெடித்து சிதறக்காத்திருக்கும் 

பெருங்கதறலை 

தொண்டைக்குழியில் 

அடக்கி 

வெறுமனே புன்னகைத்து

நகர்கிறாள்

வேறென்னதான் 

செய்வது??

அவள் தான் தைரியமான 

பெண்ணாச்சே...!!!


Rate this content
Log in

Similar tamil poem from Romance