என் பள்ளித் தோழியின் நினைவுகளோடு!
என் எண்ணங்கள் பயணிப்பது போல!
என் பாசமிகு கருப்பு மயிலும் நானும்!
எண்ணங்களைக் கடந்தபடி வருடங்களை நகர்த்தி வருகிறோம்!
எங்களின் சந்திப்புபற்றிய நாள் மட்டும் எங்களுக்குத் தெரியாது!
எங்களுக்குள் பிரிவுகள் மட்டும் எந்தக் காலகட்டத்திலும் கிடையாது!