பேதையின் போதை
பேதையின் போதை
அருணமாய் நான்,
அமைதியாய் நீ,
நீலமாய் நீ,
கூலமாய் நான்,
கருமையாய் நான்,
கறை அற்றவனாய் நீ,
வனமாய் நீ,
ரணமாய் நான்,
கண்ணா,
இப்பேதையின் போதை உன் புன்னகையடா,
என் வாழ்விற்கு வண்ணம் வழங்க வந்த வண்ணம் தீட்ட படாத ஓவியம் நீயடா....