Siva Kamal

Romance Tragedy Classics

4  

Siva Kamal

Romance Tragedy Classics

பேருண்மை

பேருண்மை

1 min
51


ஏதோர் காரணம் கிடைத்து

மீண்டும் உன்னிடம் வந்து

முறிந்து போனதைப் புதுப்பிப்பது 

வெறும் சம்பிரதாயம் மட்டும்தான், 

எல்லாம் பழையபோல் சரியாக இருக்கிறதென்று -

நம்பிக்கொள்ளும் நாடகீயம்.

பொய் வேசம்


நாம் நம் இணக்கங்களிலிருந்து விடுபட்டுவிட்டோம்

அது மாத்திரமே உண்மை.

நாம் நம்ப விரும்பாத பேருண்மை.


Rate this content
Log in

Similar tamil poem from Romance